r/tamil • • 14h ago

அறிவிப்பு (Announcement) என்னை காதலிக்காதே...

Post image
2 Upvotes

ஒரு நீண்ட கவிதைப் பயணத்தின் முதல் அத்தியாயம். ✍️

This is my first time sharing my work on Reddit!

I’ve written many kavithaigal (கவிதைகள்) and shared them on other platforms. But I feel that Reddit has a community where people value others’ creativity, appreciate their work, and encourage them to express themselves.

So, here I am, sharing a piece of my work with you all for the first time.

I hope you’ll take a moment to read my kavithai and share your thoughts. Your feedback and appreciation would mean a lot to me.

So, Reddit, give it a read! ✍️📖


r/tamil • • 7h ago

கேள்வி (Question) Where does 'enna periya komba?' come from?

3 Upvotes

Recently saw this phrase on r/tamilyapping, so can anyone tell more about it's usage, possible origin etc...?


r/tamil • • 16h ago

கேள்வி (Question) பிழைநீக்கி பரிந்துரை.

2 Upvotes

நண்பர்களே, தமிழ் உரைகளில் எழுத்துப்பிழைகளைக் கண்டறியும் நல்ல இணையதளம் அல்லது கருவி ஏதாவது பரிந்துரைக்கவும். நீண்ட புத்தகம் ஒன்றுக்கு மெய்ப்புப் பார்க்க வேண்டியிருக்கிறது. விலையில்லா கருவியாக இருந்தால் நன்றாக இருக்கும். நன்றி.


r/tamil • • 21h ago

கட்டுரை (Article) அவன்

2 Upvotes

தேவை வரை

இருக்கும் காகிதம் அவன்

தேவை முடிந்ததும்

கசக்க படுவான் எறிய

படுவான்

மீண்டும் தேவை வந்தால்

தேடப்படுவான் பிரிக்கப் படுவான்

ஆனாலும் அவன் அந்த

காகிதம் போல எழுதியதை

அப்படியே பாதுகாத்து

வைத்திருப்பான்